Sunday 28 December 2014

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன்

இலங்கை - சிங்களர் - இராவணன் - மனு - மனுவின் மகன் - காசியப்பன் எனது முந்தைய : ஸிகம் ஸிகிரி கார்வேல் கல்வெட்டுக்கள் கட்டுரையுடன் சேர்த்துக் காணும்படி கோருகிறேன். விஷ்ணுபுராணம்: "எல்லா உலகங்களின் மூலவராகவும் பிரமாவின் வடிவமாகவும் உட்பொருற்சாரமாகவும் (சந்திரகொற்றனின் முன்னோர்)விஷ்ணுவைத் தன்னுடன் கொண்டவராகவும்; ரிக் யஜுர் சாம அதர்வ வேதங்களாகத் திகழ்பவருமான (கிரேக்கன் அல்லது ஈரானியன்) இரணியகற்பனின் வலது கட்டைவிரலிலிருந்து பிரஜாபதி தக்ஷன்(விசுவகர்மன் அல்லது தெக்கன்) தோன்றினான்; தக்ஷனின் புதல்வி-அதிதியிடமிருந்து வைவஸ்வதன்(மனு, முசுகுந்தனின் தந்தை?) பிறந்தான்; அவனிடமிருந்து (அவனே) மனு(வாக மாறினான்) உதித்தான்; மனுவுக்கு இக்ஷவாகு(சந்திரகொற்றன்) முதல்(பிற எழுவவரும் சிற்றரச=எல்லைப் பாதுகாவலர்கள்) பிரிஷத்ரன் (எட்டாவதாகப் பிறந்த கிருஷ்ணன்=கார்வேல்) வரை ஒன்பது புதல்வர்கள் (பாதுகாவலரைப் புதல்வர் என மாற்றினர்) இருந்தனர்.(பின்னர் பலதை நீக்கினர்) சமயகுரு(வசிட்ட)னின் பசுவைப் பிரிஷத்ரன் கொன்றான்(எனப் பொய்க்குற்றம் சாட்டி) கார்வேல்= பிரிஷத்ரன் - தண்டிக்கப்பட்டான்)சூத்ரனானான். (இதனால் சந்திரகொற்றனின் தங்கை பிரிதாவை மணந்த சேத்சென்னிக்கு மகன் பிறந்தால் அக்குழந்தையே வாரிசு என்பதால் குழந்தையைக் கொல்ல வசிட்டனும் பிறரும் முயன்றதால்; விசுவாமித்திரனாலும் கார்வேலனாலும் பிரிதாவை ரகசியமாகப் பாதுகாத்து; கரிகால் பிறந்ததை மறைத்து) ஒருமகன் வேண்டி; மித்ரனுக்கும் வருணனுக்கும் வேள்வி நடத்தியபோது; வேண்டுதல் வாசகத்தைப் புரோகிதன் தவறாக உச்சரித்ததால் இளை (கரிகால்சோழனுக்கு இளைய தங்கை பாவை) என்னும் மகள் பிறந்தாள்; எனினும் மித்ரன் வருணன் ஆகியோரின் அருளால் மனுவின்புதல்வனாக மாறி சுத்யும்னன் எனப் பெயர் பெற்றாள் (தீர்தங்கரியானதை மறைத்து ஆணாக மாறறினர்); ஆயினும் மகாதேவ(முசுகுந்த)னின் கோபத்தால்(தீர்தங்கரிப் பதவியைப் பறித்துத் துரத்தியதால்) மீண்டும் பெண்ணாகமாறி; (சந்திரகுல=விதுரனின் மகன் செழியன்) சோமனின் புதல்வனான புதனின் ஆசிரமத்து(நாட்டு)க்கு அருகே(திருக் குறுங்குடியில்) அலைந்து திரிந்துகொண்டிருந்தாள்; புதன் அவளிடம் (சோழநாட்டின் மீது) மனதைப் பறிகொடுத்தான்; இருவருக்கும் புரூரவன் (செங்குட்டுவன்) பிறந்தான் (முசுகுந்தனுக்குப் பிறந்த செங்குட்டுவனைப் புதனுக்குப் பிறந்ததாக மாற்றினர்). பிறகு வசிட்டர் மற்றும் பிற ரிஷிகளால் இளை மீண்டும் புருஷரூபம் (பெற்றதாக எழுதினர்) பெற்று சுத்யம்னன் ஆனாள்"; எனக் குறிப்பிடுகிறது. [முய்ர் தொகுதி 1 பக்கங்கள் 221-221ல் மொழி பெயர்த்ததைத் தமிழில் பெயர்த்துள்ளனர்] மொழி பெயர்ப்பில் மனு மற்றும் புதன் குறித்துச் சில தவறுகள் இருக்கக்கூடும் எனத்தெரிகிறது; விசுவகர்ம மயனின் பெண்ணை இராவணனின் மகன் (யயாதி) கெடுத்ததால் அவனுக்கே அப்பெண்ணை மணம்செய்வித்து வரதக்ஷனையாக இலங்கைநாடு பறிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. இராமாயணம் கிட்கிந்தாகாண்டம்: பிளவுபட்டுக் கடல்நடுவே செல்வதற்கு முன்னரான இலங்கைக் காட்டின் ஒரு பகுதியை நான்முகன்=விசுவாமித்திரன் தனது பேத்தி =கரிகால்சோழனின் தங்கை பாவை= ஏமைக்கு வழங்கியதையும், ஏமையின் பாதுகாப்பை ஏற்ற விசுவகர்ம=மயனை இந்திர=முசுகுந்த பரசுராமன் விரட்டியதும்; மயனின் மகளை இராவணன் கெடுத்து இலங்கையையும் கைப்பற்றியதும்; பாவை=ஏமை கார்வேல அகத்தியனைக் காணப் பொதியை சென்றதும் இடம்பெற்றுள்ளன. ஏமநன்நாடு =உமை=ஏமை =பாவைக்கு விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்டதாகும். மாபாரத்தில் சகுந்தலை(பாவை)யைக் கெடுத்த துஷ்யந்தன்(முசுகுந்தன்): "பெண்கள் பொய்பேசுவர்; நீ கெட்டநடத்தை யுள்ள விசுவாமித்திர (இனத்தவ)ரின் மகள். உன்பிறப்பு மிகத் தாழ்வானது; நான் உன்னை 'விபச்சாரி' என்று நினைக்கிறேன். உலகில் எல்லாப் பெண்களும் அயலாருக்கு உடன்படு(க்)கிறவர்கள்" என்கிறான். உத்தரகாண்டம்: அகத்தியர்; நான்முகனின்(?) மகன் புலத்தியன்(வியாசன்) தவம்செய்யும் இடத்துக்கு வரும் பெண் யாராயினும் கருத்தரிப்பாள் என நான்முகன் சொன்னான். திருணபிந்துவின் மகள் அறியாமல் சென்று கருத்தரித்ததால் புலத்தியனுக்கே மனைவியாக்கினான். அவளுக்கு விச்சிரவசு (விதுரன்) பிறந்து; பரத்துவாசனின் மகளைமணந்து பெற்ற வைச்சிரவணன்-குபேரன் (இராவணநின் அண்ணன்); நான்முகனிடம் வரம்பெற்று இலங்கையின் வடதிசைக் காவலும் பொருளுக்குத் தலைமையும் பெற்றுத் தந்தை கட்டலைப்படி ஆண்டிருந்தான். நான்முகன் கடலை(லங்கா புரியை)ப் படைத்து ராட்சசரையும் இயக்கரையும் படைத்தான்; இயக்கர் 'காப்போம்' என்றனர்; ராட்சசர் 'தின்போம்' என்றனர்; (குபேரனும் இராவணனும் புலத்தியனின் மகன் விச்சிரவசுவின் புதல்வர்கள் என இராமாயணம் பலமுறை குறிப்பிட்டாலும் தாய்வழியில் குபேரனும் செழியனும் இந்தியனாகவும் அந்நியனாகவும் இருக்கலாம்) புறநாநூறு-16: ".. ..செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற புலம்கெட இருக்கும் வரம்பில் தானைத் துணைவேண்டாச் செருவென்றி... ... கரும்பு அல்லது காடு அறியா பெருந் தண்பணை பாழ் ஆக ஏம நன்நாடு ஒள் எரி ஊட்டினை நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே!" என இலங்கையைக் கரிகால்சோழன் வென்றதாகப் பாடல்கள் உள்ளன. மாபாரதம் விராடபருவம் அத் 40ல்; "விதுரன் சதுர்வருணத்தை" விவரிக்கிறான்; மற்றும் 41ல்: "பிரம்மத்தைப்பற்றி திருதராட்சசன் விதுரனைக் கேட்டபோது; 'நான் சூத்திரன் எனவே பிரம்மத்தைப் பற்றிப் பேசக்கூடாது" என்கிறான். இராவணன் சீதையை வலுவில் அடையாததற்குக் காரணமாக; 'முன்னர் ஒரு புஞ்சிகத்தலை என்னும் (மயன்=விசுவகர்மனின்)அப்சரப் பெண்ணை (நாட்டை)க்கூடி அவளது ஆடைகளை(பாதுகாவளர்களை) நீக்கினேன்; நான்முகன் (விசுவாமித்ரன்) இதனை அறிந்து; "அதுபோல் (சோழநாட்டுப்) பெண்ணைப் பலவந்தம் செய்தால் தலைநொறுங்கும் என்று சபித்தான்" என்கிறான். இவையும்; சீதை பெண்ணல்ல என உறுதிப்படுத்துகின்றன; சோழநாட்டின் எந்தப்பகுதியைக் கைப்பற்றமுயன்றாலும் கொல்லப்படுவான் என விசுவாமித்திரன் எச்சரித்துள்ளான்; விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்ட வேளிர்சேனையின் சிலபிரிவுகள் இலங்கையில் இருந்துள்ளன. இராவணனின் மகன் இந்திரசித் அச்சேனையைப் பயன்படுத்தி; அனுமனைப் பிணித்ததாகக் காண்கிறோம். அதுவும் வேளிரின் துணையுடன் இராவணின் இருப்பிடத்தை அடையவும் அவனை எச்சரிக்கவும் கருதியே கட்டுண்டான் என. வில்லிபாரதம் ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீஉ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள் பாரதம் துரோண பருவம் 201.- அலாயுதனும் கடோற்கசனும் ஆரவாரித்தல். இடிக்குரலெனத்தலையுரகர்சாய்த்தனரெதிர்க்குரலெழுப்பின குலசிலோச்சயம் வெடித்ததுமுகட்டுயர்கடகமேற்றலைவிபத்தெனவிபத்திரள் வெருவுதாக்கின துடித்தனரியக்கரொடமரர்தைத்தியர்துணுக்கெனவிமைத்தனர் திசைகள்காப்பன ரடிக்கடிபடித்துகள்பரவைதூர்த்தனவரக்கனுமரக்கனும மரிலார்க்கவே. (இ-ள்.) அரக்கன்உம் அரக்கன்உம் - இராக்கதராகிய அலாயுதனும் கடோற்கசனும், அமரில் - போரில், ஆர்க்க - ஆரவாரஞ்செய்ததனால்,-உரகர்-(கீழுலகத்துள்ள) சர்ப்பஜாதியார், இடி குரல்என- (அம்முழக்கத்தை)இடியோசையென்று கருதி, தலை சாய்த்தனர்-அஞ்சியொடுங்கி(த் தமது) முடிசாய்த்து மூர்ச்சித்தார்கள்; குல சிலோச்சயம் - குலபருவதங்கள், எதிர் குரல் எழுப்பின -(அவ்வொலிக்கு) எதிரொலியை உண்டாக்கின; முகடு உயர் கடகம் மேல் தலை - மேலிடம் உயரப்பெற்ற அண்டகடாகத்தினது மேலிடம், வெடித்தது - பிளவுபட்டது; இபம் திரள் - (திக்கு) யானைகளின் கூட்டம், விபத்து என - ஆபத்துநேர்வதென்று எண்ணி, வெருவு தாக்கின - அச்சமிகப்பெற்றன; இயக்கரொடு அமரர் தைத்தியர் - யக்ஷர்களும் தேவர்களும் அசுரர்களும், துணுக்கென -திடுக்கிட்டு, துடித்தனர்-(உள்ளமும் உடலும்)பதைத்தார்கள்; திசைகள் காப்பவர் -திக்பாலகர்கள், இமைத்தனர் - (அச்சத்தால் தமது இமையாக்கண்களை) இமைத்தார்கள்; படி துகள்-பூமியிலுள்ள புழுதிகள், அடிக்கடி-, பரவைதூர்த்தன-(அதிர்ச்சிமிகுதியால் நிலத்தினின்று - எழும்பிக்) கடலிற்படிந்து அதனை நிறைத்தன;(எறு.) உயர்வுநவிற்சியணி. எதிர்க்குரல்பிரதித்தொனி, சிலோர்ச்சயம்= ஸிலா+உச்சயம்;கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும், குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்; இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்; கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும் படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள் காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன் எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க . அமரராத்தியரென்றபாடத்திற்கு - அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர் அல்லது ஆதிதேயர் என்பதன் திரிபு. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸில்ஸிலா ஷரீஃப் Ratings: (0)|Views: 42 |Likes: 0 Published by TAQWA (Singapore) தரீகதுல் அரூஸிய்யதுல் காதிரிய்யாவின் : ஸில்ஸிலா ஷரீஃப் - தமிழாக்கம். ஸில்ஸிலா என்ற சொல்லைப் பயன்படுத்தக் காண்கிறோம்.

No comments:

Post a Comment